• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Nan Muthalvan

“நான் முதல்வன் உயர்வுக்கு படி” ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2024

“நான் முதல்வன் உயர்வுக்கு படி” ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 280KB)

மேலும் பல
District Arts Council Award

சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருது – 06.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

அரியலூர் மாவட்டத்தில் 30 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.09.2024 அன்று வழங்கினார். (PDF 38KB)

மேலும் பல
flagged off the new bus route

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 05.09.2024 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் (PDF 33KB)

மேலும் பல
PHC buildings

புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

துணை சுகாதார நிலைய புதிய மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 70KB)

மேலும் பல
Water Purified

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். (PDF 29KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.09.2024 அன்று நடைபெற்றது. (PDF 111 KB)

மேலும் பல
Publishing of draft roll

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024

வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.08.2024 அன்று வெளியிட்டார். (PDF 232 KB)

மேலும் பல
Distribution of Welfare Assistance

பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் – 29.08.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 29.08.2024 அன்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 21 KB)

மேலும் பல
mobile veterinary vehicles

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் துவக்கம் – 29.08.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 29.08.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 23 KB)

மேலும் பல
Awareness Vehicle

மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 27.08.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல