வழக்கறிஞர்களுக்கான 40 மணி நேர பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்களுக்கான 40 மணி நேர பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 23KB)
மேலும் பலதேர்தல் வரைவு வாக்குச் சாவடிக்கான கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024அரியலூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.(PDF 43KB)
மேலும் பலமாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – வடகிழக்கு பருவமழை
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 409KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 86KB)
மேலும் பலசமூக நீதி நாள் உறுதிமொழி – 16.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 16.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 21 KB)
மேலும் பலநான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2024நான் முதல்வன் உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 126KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 11.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2024ஆண்டிமடம் வட்டம், கொடுக்கூர் கிராமத்தில் 11.09.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 50KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2024மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் கலந்து கொண்டார்கள். (PDF 447KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு – 09.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2024மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 09.09.2024 அன்று வழங்கினார். (PDF 58 KB)
மேலும் பலநான் முதல்வன் உயர்வுக்கு படி – சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.(PDF 127KB)
மேலும் பல