• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
development projects

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2024

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 36KB)

மேலும் பல
new development

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2024

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
நான் முதல்வன்

நான் முதல்வன் உயர்வுக்கு படி இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2024

நான் முதல்வன் உயர்வுக்கு படி இரண்டாம் கட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 121KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல
BLO Meeting

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கருத்தரங்கு

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2024

அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கருத்தரங்கு 20.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.(PDF 43KB)

மேலும் பல
Nutrition_Rally

ஊட்டச்சத்து மாத விழா- 2024 விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2024

ஊட்டச்சத்து மாத விழா- 2024 விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து,உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.(PDF 23KB)

மேலும் பல
நான் முதல்வன்

“நான் முதல்வன் உயர்வுக்கு படி” இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2024

நான் முதல்வன் உயர்வுக்கு படி” இரண்டாம் கட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 121KB)

மேலும் பல
CM Scheme

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2024

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 08 நபர்களுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பீட்டில் அதிநவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 30KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 30KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.09.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 26KB)

மேலும் பல