மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலஉலக ரேபிஸ் தின சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024உலக ரேபிஸ் தினத்தினை முன்னிட்டு இலவச ரேபிஸ் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 85KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 20KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 27KB)
மேலும் பலவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 21KB)
மேலும் பலகோ-ஆப்டெக்ஸ் விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 285KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.09.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 21KB)
மேலும் பல“நிறைந்தது மனம்” மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024அரியலூர் மாவட்டத்தில் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 110KB)
மேலும் பலபள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் 25.09.2024 அன்று நடைபெற்றது(PDF 17KB)
மேலும் பலமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2024அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.(PDF 20KB)
மேலும் பல