மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 91KB)
மேலும் பலமது போதை மறுவாழ்வு மையம் மற்றும் குழந்தைகள் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024அரியலூர் பெரியார் நகர் முதலாவது தெருவில் செயல்படும் சுபம் மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் இலிங்கத்தடிமேடு திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 19KB)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 128 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, 04 மாற்றுத்திறனாளிகள் உட்பட 128 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்(PDF 199KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 04.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 10.04.2024.(PDF 556KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்கள் செல்லும் பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2024முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 22KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 03.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2024மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 03.10.2024.(PDF 40KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் – 03.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/10/2024மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியகரத்தில் 03.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 32KB)
மேலும் பலகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 34KB)
மேலும் பலஉத்தமர் காந்தியின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 22KB)
மேலும் பலமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2024மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 30.09.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 20KB)
மேலும் பல