• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
விழிப்புணர்வு பேரணி

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 25KB)

மேலும் பல
Udhayam Scheme Meeting

ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)

மேலும் பல
rally

தேசிய பெண்கள் பாதுகாப்பு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 30KB)

மேலும் பல
Thayumanavar scheme

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 19KB)

மேலும் பல
Govt School girls win

மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

மாநில அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற செந்துறை அரசுப்பள்ளி மாணவிகள் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.(PDF 19KB)

மேலும் பல
Day 2 inspection

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)

மேலும் பல
ஆய்வு

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.12.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)

மேலும் பல
Tamil Nadu Special Olympics Bharat 2027

சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 – மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 மாநில அளவில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில், அரியலூர் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 32KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல
North East monsoon Review Meeting

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 16.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல