• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Silver Jubilee Celebration

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 28KB)

மேலும் பல
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 20KB)

மேலும் பல
Pudhumaipen Thittam

புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் துவக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 25KB)

மேலும் பல
Electoral Roll Observer Meeting

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 20KB)

மேலும் பல
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 22KB)

மேலும் பல
DCPU Meeting

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (24.12.2024) அன்று நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
Milk Society

சிறந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024

சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)

மேலும் பல
IIT Research

அரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024

கராக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை சார்ந்த புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் அரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள்.(PDF 20KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 86KB)

மேலும் பல
புகைப்படக்கண்காட்சி

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழா புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழா புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 23KB)

மேலும் பல