• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
District Collector issued Certificate

பெரியத்திருக்கோணம் மருதையாறு மீட்புக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

அரியலூர் மாவட்டத்தில் பெரியத்திருக்கோணம் மருதையாறு வெள்ளத்தில் சிக்கிய நபர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 20KB)

மேலும் பல
ஆய்வு

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் 14.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 31KB)

மேலும் பல
North East Monsoon inspection

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனிருந்தார்.(PDF 21KB)

மேலும் பல
NorthEast Monsoon_Periyathirukonam

மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உள்ளே சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்(PDF 21KB)

மேலும் பல
கண்காணிப்பு அலுவலரின் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 39KB)

மேலும் பல
North East monsoon Review Meeting

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 11.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (11.12.2024) அன்று நடைபெற்றது.(PDF 133KB)

மேலும் பல
மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் – 11.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2024

அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் 11.12.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 25KB)

மேலும் பல
Human Rights Pledge

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

தேசிய மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 26KB)

மேலும் பல
Consumer Awareness Rally

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 94KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல