கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையம் ஆய்வு – 26.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையத்தை 26.05.2021 அன்று ஆய்வு செய்தார்கள். (PDF 31 KB)
மேலும் பலதடுப்பூசி முகாம் ஆய்வு – 25.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் 25.05.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 31 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி துவக்கி வைத்தல் – 24.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2021மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 24.05.2021 அன்று துவக்கி வைத்தார்கள். (PDF 31 KB)
மேலும் பலகொரோனா கட்டுப்பாட்டு அறை ஆய்வு – 22.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2021மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு அறையினை, அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் 22.05.2021 அன்று ஆய்வு செய்தார்கள். (PDF 33 KB)
மேலும் பலமருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் கருவி வழங்குதல் – 21.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2021சோலைவனம் அறக்கட்டளை சார்பாக அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் கருவி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 21.05.2021 அன்று வழங்கினார்கள். (PDF 26 KB)
மேலும் பலகொடுஞ்செயல் எதிர்ப்பு – உறுதிமொழி – 21.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2021கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் 21.05.2021 அன்று எடுக்கப்பட்டது.(PDF 17 KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் – 19.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2021கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 19.05.2021 அன்று நடைபெற்றது.(PDF 40 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தார் – 18.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021மாவட்ட ஆட்சியர், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தார் – 18.05.2021. (PDF 31 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியினை துவக்கி வைத்தார் – 13.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2021மாவட்ட ஆட்சியர் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியினை துவக்கி வைத்தார் – 13.05.2021. (PDF 34 KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் கள ஆய்வு – 14.05.2021
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2021மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் கள ஆய்வு – 14.05.2021. (PDF 36 KB)
மேலும் பல