மூடுக

தடுப்பூசி முகாம் ஆய்வு – 25.05.2021

வெளியிடப்பட்ட தேதி : 26/05/2021
தடுப்பூசி முகாம் ஆய்வு

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் 25.05.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 31 KB)