மூடுக

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் – 19.05.2021

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2021
அமைச்சரின் ஆய்வு கூட்டம்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 19.05.2021 அன்று நடைபெற்றது.(PDF 40 KB)