மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
AIDS Awerness Rally

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2024

அரியலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 108KB)

மேலும் பல
கூட்டம்

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் காத்தல் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் காத்தல் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 28KB)

மேலும் பல
Flood_Duty

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு 3 பேருந்துகளில் 150 தூய்மை பணியாளர்கள் மற்றும் 14 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.(PDF 29KB)

மேலும் பல
World Disablity Day

உலக மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 90KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.12.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

மேலும் பல
kalaiyodu vilaiyadu

“கலையோடு விளையாடு”

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

மாவட்ட அளவிலான “கலையோடு விளையாடு” திறன் மேம்பாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 88KB)

மேலும் பல
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.11.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.11.2024 அன்று நடைபெற்றது.(PDF 22KB)

மேலும் பல
தொழிலாளர்

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலத்திட்ட உதவிகள் குறித்து மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலத்திட்ட உதவிகள் குறித்து மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 25.11.2024 அன்று நடைபெற்றது.(PDF 29KB)

மேலும் பல
மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் – 27.11.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024

செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் 27.11.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 28KB)

மேலும் பல
Champions Kit

மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட்- மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 26KB)

மேலும் பல