மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Collector Participate Public Hearing Meeting

கீழப்பழுவூர் மற்றும் கருப்பூர் சேனாபதி சுண்ணாம்பு கன்கர் குவாரி திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மற்றும் கருப்பூர் சேனாபதி சுண்ணாம்பு கன்கர் குவாரி திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 52KB)

மேலும் பல
Minister bus flagup

பேருந்து வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

அரியலூர் மாவட்டத்தில் பேருந்து வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 49KB)

மேலும் பல
inauguration works

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்து முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்து முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 58KB)

மேலும் பல
ஆர்.டி.ஐ

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

அரியலூர் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 36KB)

மேலும் பல
Northeast Mansoon

வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 434KB)

மேலும் பல
ADW dept Houses at Meensurutti

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 48KB)

மேலும் பல
Dist Collr wishes to Chess Champion

உலக சாம்பியன் பட்டம் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

சர்வதேச உலக கேடட் சதுரங்க சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (PDF 44KB)

மேலும் பல
Honble AD Welfare Minister inspection

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 48KB)

மேலும் பல
Ungaludan Stalin Camp

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 174KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 82KB)

மேலும் பல