அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் (01.02.2025) அன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலமனித நேய வார நிறைவு விழா
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 30KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 30.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 29.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.01.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 96KB)
மேலும் பலகலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்கள் “ நிறைந்தது மனம் ” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 135KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலகுடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025குடியரசு தினவிழாவையொட்டி இலுப்பையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 114 KB)
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 26.01.2025 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 264 KB)
மேலும் பலதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (25.01.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 102KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மேலும் பல