• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 13.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 13.02.2021 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – வாரணவாசி உடையார்பாளையம் வட்டம் – கீழக்குடியிருப்பு செந்துறை வட்டம் – மருவத்தூர் ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(வ)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்)- 13.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2021

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (திருநங்கைகள் மட்டும்) 14.03.2020 அன்று நடைபெறுகிறது (10 AM – 1 PM).

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இடம் மாற்றப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2021

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 15.02.2021 அன்று அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விடுதி வாளகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

25.01.2021 அன்று பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2021

25.01.2021 அன்று பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்.

மேலும் பல