பயிர் காப்பீடு – 2018-19
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2018பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் – 2018-19. பதிவு செய்ய கடைசிநாள் : 30.11.2018
மேலும் பலஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2018வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
மேலும் பலசிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2018சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2018 அன்று அரியலுர் கோட்டாட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2018எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்,28.11.2018 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பலசிறப்பு முகாம்கள் – அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2018அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் 27.11.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 16.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2018அம்மா திட்ட முகாம் வருகிற 16.11.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – வெங்கனூர், சென்னிவனம். உடையார்பாளையம் வட்டம் – வெண்மாண்கொண்டான் (கி), ஆமணக்கந்தோண்டி. செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர். ஆண்டிமடம் வட்டம் – இராங்கியம்.
மேலும் பலஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2018ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.12.2018 அன்று நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 23.11.2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பலமாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2018மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 16.11.2018 அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 10.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2018எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 10.11.2018 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 09.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2018அம்மா திட்ட முகாம் வருகிற 09.11.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பெரிய திருக்கோணம், மேலப்பழூர். உடையார்பாளையம் வட்டம் – கோடங்குடி(தெ), காட்டகரம்(தெ). செந்துறை வட்டம் – செந்துறை. ஆண்டிமடம் வட்டம் – இடையக்குறிச்சி.
மேலும் பல