மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2018மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 09.11.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 02.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2018அம்மா திட்ட முகாம் வருகிற 02.11.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பெரியநாகலூர், கோவிலூர். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(கி), தழுதாழைமேடு. செந்துறை வட்டம் – ஆலத்தியூர். ஆண்டிமடம் வட்டம் – ஸ்ரீராமன்.
மேலும் பலசிறப்பு புதுப்பித்தல் சலுகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2018வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுபிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
மேலும் பலஅம்மா இரு சக்கர வாகனம் – மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2018அம்மா இரு சக்கர வாகனம் பெற, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலகால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2018கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
மேலும் பலமுன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2018முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி, 07.11.2018 முதல் 16.11.2018 வரை முன்னாள் படை வீரர்கள் நல இயக்கம்,சென்னை- இல் நடைபெறவுள்ளது
மேலும் பலகல்வி உதவித்தொகை 2018-19
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2018தேசிய கல்வி உதவித்தொகை 2018-19 விண்ணப்பிக்க, கால நிர்ணயம் 31.10.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 26.10.2018
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2018அம்மா திட்ட முகாம் வருகிற 26.10.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பொட்டவெளி, கோவில்எசனை(மே). உடையார்பாளையம் வட்டம் – அங்காரநல்லூர்(மே), சோழமாதேவி. செந்துறை வட்டம் – பொன்பரப்பி. ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர்(வ).
மேலும் பலகிராம சபைக் கூட்டம் – 25.10.2018
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2018கிராம சபைக் கூட்டம் 25.10.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2018
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2018எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், 24.10.2018 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பல