சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2018சிறப்பு மக்கள் மகுறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2018 அன்று நடைபெறுகிறது. இடம் : RDO அலுவலகம், உடையார்பாளையம்.
மேலும் பலகிறிஸ்துவ மகளிர் நல சங்கம் அமைப்பது தொடர்பாக
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018கிறிஸ்துவ மகளிர் நல சங்கம் அமைப்பது தொடர்பாக.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரம்
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட / காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், விலையில்லா ஸ்கூட்டர் / தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலசிறப்பு முகாம்கள் – அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் 12.12.2018 அன்று கீழப்பழுவூர்-யிலும், 20.12.2018 அன்று சுத்தமல்லி-யிலும் நடைபெற உள்ளது.
மேலும் பலநாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். கடைசி தேதி : 30.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2018நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள். பதிவு செய்ய கடைசி தேதி : 30.12.2018
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 07.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2018அம்மா திட்ட முகாம் வருகிற 07.12.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சிறுவளூர் , சாத்தமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – தேவாமங்கலம் , கோவிந்தபுத்தூர். செந்துறை வட்டம் – சிறுகளத்தூர். ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர் (தெ).
மேலும் பலபொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 08.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2018பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 08.12.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – கருப்பூர்சேனாபதி உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் செந்துறை வட்டம் – செந்துறை ஆண்டிமடம் வட்டம் – மருதூர்
மேலும் பலபணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர்
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2018பணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர் (45) தொடர்பு கொள்ள : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 30.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2018அம்மா திட்ட முகாம் வருகிற 30.11.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சன்னாவூர் (வ), விளாங்குடி. உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர் (கி) , கோடாலிகருப்பூர். செந்துறை வட்டம் – வஞ்சினாபுரம். ஆண்டிமடம் வட்டம் – திருக்களப்பூர்.
மேலும் பலஅரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2018அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 30.11.2018 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பல