மின்கம்பியாளர் தகுதிகாண் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2019மின்கம்பியாளர் தகுதிகாண் தேர்விற்கு 26.07.2019 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
மேலும் பலபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர சிறப்பு முகாம் – 09.07.2019
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2019பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, சிறப்பு முகாம் 09.07.2019 அன்று நடைபெறுகிறது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 05.07.2019
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2019அம்மா திட்ட முகாம் வருகிற 05.07.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கோவிந்தபுரம், அருங்கால். உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம், மணகெதி. செந்துறை வட்டம் – அசாவீரன்குடிகாடு. ஆண்டிமடம் வட்டம் – இலையூர்(கி).
மேலும் பலபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2019பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 28.06.2019
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2019அம்மா திட்ட முகாம் வருகிற 28.06.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அரியலூர் (தெ), ஆண்டிப்பட்டாக்காடு. உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(மே), தண்டலை. செந்துறை வட்டம் – கிளிமங்கலம். ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2019எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது.
மேலும் பல28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2019அனைத்து ஊராட்சிகளிலும் 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2019
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2019விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.06.2019
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2019மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 28.06.2019 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2019அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் பல