மூடுக

புதியவை

அம்மா திட்ட முகாம் – 21.06.2019

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 21.06.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அரியலூர் (வ), அழகியமணவாளம். உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ). செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/06/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/06/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2019

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 02.07.2019 மாலை 5 மணி.

மேலும் பல

பணி நியமன முகமைகளிடமிருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2019

பணி நியமன முகமைகளிடமிருந்து, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 14.06.2019

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 14.06.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(மே), ஜெயங்கொண்டம். செந்துறை வட்டம் – இரும்புலிகுறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி.

மேலும் பல

வேலைவாய்ப்பு முகாம் – 14.06.2019

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2019

வேலைவாய்ப்பு முகாம் – 14.06.2019, இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

மேலும் பல

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2019

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.20119

மேலும் பல

Dispensers காலிப்பணியிடங்கள் – இந்திய மருத்துவம் (ம) ஹோமியோபதி இயக்ககம்

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2019

Dispensers காலிப்பணியிடங்கள் (385) – இந்திய மருத்துவம் (ம) ஹோமியோபதி இயக்ககம்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 08.03.2019

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 08.03.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் (மேற்கு), ஸ்ரீபுரந்தான். செந்துறை வட்டம் – நாகல்குழி. ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 09.03.2019

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 09.03.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – சுள்ளங்குடி உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி செந்துறை வட்டம் – சிறுகடம்பூர் ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்

மேலும் பல