மூடுக

புதியவை

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதிற்கு விண்ணப்பிக்க

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2019

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதிற்கு 31.08.2019 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 26.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 26.07.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பெரியநாகலூர், கோவிலூர். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல்(கி) , தழுதாழைமேடு. செந்துறை வட்டம் – ஆலத்தியூர் ஆண்டிமடம் வட்டம் – ஸ்ரீராமன்.

மேலும் பல

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2019

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 30.11.2018.

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 24.07.2019 அன்று நடைபெறுகிறது.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/08/2019

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/08/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 13/08/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 19.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 19.07.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பொட்டவெளி , கோவில்எசனை(மே). உடையார்பாளையம் வட்டம் – அங்கராயநல்லூர்(மே) , சோழமாதேவி . செந்துறை வட்டம் – பொன்பரப்பி ஆண்டிமடம் வட்டம் – காட்டாத்தூர் (வ).

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 12.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 12.07.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கோவில்எசனை(கி), ஆலந்துறையார்கட்டளை. உடையார்பாளையம் வட்டம் – அனைக்குடம், தர்மசமுத்திரம். செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(தெ).

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 13.07.2019

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 13.07.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – இடையாத்தங்குடி உடையார்பாளையம் வட்டம் – சுத்தமல்லி செந்துறை வட்டம் – அசவீரன்குடிகாடு ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(வ)

மேலும் பல

தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம்

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2019

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேலும் பல