மூடுக

புதியவை

திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், 18 செப்டம்பர் 2025 முதல் 27 செப்டம்பர் 2025 வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம், நாகப்பட்டினம்

மேலும் பல

வேலைவாய்ப்பு – மாவட்ட நலச்சங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

மாவட்ட நலச்சங்கம் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2025, நேரம்: மாலை 5.00 மணி

மேலும் பல

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2022

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23. பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

மேலும் பல

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம்

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2022

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2022

மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் – 26.01.2022. (PDF 140 KB) குடியரசு தின விழா நிகழ்ச்சி புகைப்படங்கள்

மேலும் பல

வேலைவாய்ப்பு – மேற்பார்வையாளர் (மிசன் வாட்சாலயா தற்காலிக பணியிடம் ) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் படி மேற்பார்வையாளர் (Supervisor) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

மேலும் பல

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டம் 2021

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2021

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டங்களின் போது மினி மாரத்தான், வாகனப் பேரணி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இடம் : மாவட்ட விளையாட்டு அரங்கம், அரியலூர். நாள் : 04/12/2021.

மேலும் பல

தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணியிடத்திற்கு – ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

அங்கன்வாடி பணியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 18 அங்கன்வாடி பணியாளர்கள், 04 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 24 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல