இரத்த தான முகாம் 2019-20 (உத்தேச பட்டியல்)
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2020இரத்த தான முகாம் 2019-20 (உத்தேச பட்டியல்)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 25.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 25.01.2020. (PDF 207 KB)
மேலும் பலஇந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025அக்னிபத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கிறது.
மேலும் பலமாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 98 KB) மாவட்ட ஆட்சியர், வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். (PDF 164 KB) குடியரசு தின விழா நிகழ்ச்சி புகைப்படங்கள்
மேலும் பலவேலைவாய்ப்பு – மாவட்ட சுகாதார நலச் சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 24.03.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பலகேரம் விளையாட்டுப் போட்டிகள் (2019-2020), 22.10.2019 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2019கேரம் விளையாட்டுப் போட்டிகள் (2019-2020), 22.10.2019 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மேலும் பலமாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு – தற்காலிகமானது
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், கண் மருத்துவ உதவியாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், ஆலோசகர், கதிரியக்கவியலாளர், துப்புரவு பணியாளர், பாதுகாவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில்
மேலும் பலமாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் – ஆகஸ்ட்
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2019மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு 17.10.2019 அன்று காலை 9.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது
மேலும் பலசுகாதார துறையில் வேலைவாய்ப்பு – தற்காலிகமானது
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025பொது சுகாதாரத் துறை ஆய்வகங்களில் வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில்
மேலும் பல