வேலைவாய்ப்பு – ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ், காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாரத்தான் – 2023 ; ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2023மாரத்தான் – 2023 “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்”. 08.09.2023 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு
மேலும் பலவேலைவாய்ப்பு – ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலசுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2023மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க
மேலும் பலவேலைவாய்ப்பு – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மூத்த ஆலோசகர், வழக்குப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.10.2025, நேரம்: மாலை 5.45 மணி
மேலும் பல11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 19/06/202311 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 27.06.2023 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலவேலைவாய்ப்பு – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணக்கு உதவியாளர் மற்றும் மிஷன் சக்திக்கான ஐடி உதவியாளர் (IT Assistant) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.10.2025, நேரம்: மாலை 5.00 மணி
மேலும் பலவாகன நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் வாகனம் நிறுத்துமிடத்தினை கட்டண வசூல் செய்ய குத்தகை ஏலம்
மேலும் பலவேலைவாய்ப்பு – மாவட்ட நலச்சங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மாவட்ட நலச்சங்கம் அலுவலகத்தில் பெண் சிகிச்சை உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2025, நேரம்: மாலை 5.00 மணி
மேலும் பலஇணையவழி பதிவு – நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே/வங்கி/SSC தேர்வுகளுக்கான இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2023இணையவழி பதிவு – நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே/வங்கி/SSC தேர்வுகளுக்கான இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு செய்தி வெளியீடு || மேலும் விவரங்களுக்கு
மேலும் பல