மூடுக

இளைஞர் திறன்வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

தேதி : 01/01/2020 -

திட்டத்தின் விவரம்

மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய தொழில் கல்வி நிறுவனம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் நடத்தப்படும் பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.

திட்டத்தில் சேர தகுதி

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்

கல்விச் சான்றிதழ்கள்

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

இளைஞர்கள் தங்களுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சி தேவைப்படும் விபரங்கள் https://kaushalpanjee.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அந்த ஊராட்சியிலுள்ள கிராம வறுமை ஒழிப்புச்சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.