ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு | 
|---|---|---|---|---|
| வாகன நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம் | கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் வாகனம் நிறுத்துமிடத்தினை கட்டண வசூல் செய்ய குத்தகை ஏலம் | 11/09/2025 | 22/09/2025 | பார்க்க (67 KB) | 
| ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-செந்துறை | செந்துறை ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 20.12.2024 அன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் (சத்துணவு) நடத்தப்படும். | 11/12/2024 | 20/12/2024 | பார்க்க (236 KB) | 
| செந்துறை ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு- ஒத்திவைப்பு | செந்துறை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு. | 13/11/2024 | 10/12/2024 | பார்க்க (240 KB) ஒத்திவைப்பு (179 KB) | 
| ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-அரியலூர் | அரியலூர் ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 10.12.2024 அன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்படும். | 29/11/2024 | 10/12/2024 | பார்க்க (249 KB) | 
| ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-தா.பழூர் | தா.பழூர் ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 27.11.2024 அன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்படும். | 04/11/2024 | 27/11/2024 | பார்க்க (221 KB) | 
| ஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல் | ஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல் கடைசி தேதி : 07.11.2024 | 24/10/2024 | 07/11/2024 | பார்க்க (4 MB) | 
| ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு | ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு | 15/10/2024 | 06/11/2024 | பார்க்க (232 KB) | 
| ஈப்பு வாகன ஏல அறிவிப்பு | திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகன ஏல அறிவிப்பு | 25/06/2024 | 05/07/2024 | பார்க்க (219 KB) | 
| தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல் | தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல் ஒப்பந்தப்புள்ளி எண்: 01/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24 | 03/10/2023 | 18/10/2023 | பார்க்க (650 KB) | 
| தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான உயிர்பூச்சிக்கொல்லி மற்றும் இதர இராசயன பொருட்கள் கொள்முதல் செய்தல் | தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான உயிர்பூச்சிக்கொல்லி மற்றும் இதர இராசயன பொருட்கள் கொள்முதல் செய்தல் ஒப்பந்தப்புள்ளி எண்: 02/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24 | 03/10/2023 | 18/10/2023 | பார்க்க (993 KB) | 
 
                        
                         
                            