மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அரியலூர் மாவட்டத்தில் கீழ் கொள்ளிடம் உபவடிநிலப் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் – 20.09.2023

அரியலூர் மாவட்டத்தின் தா.பழுர் மற்றும் ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளில் கீழ் கொள்ளிடம் உபவடி நிலப்பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.

20/09/2023 04/10/2023 பார்க்க (5 MB)
அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சமூக ஊடகங்களைப் புதுப்பிக்க மற்றும் பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி அழைப்பு 07/02/2023 20/02/2023 பார்க்க (655 KB)
அரியலூர் மாவட்டத்தில் கீழ் கொள்ளிடம் உபவடிநிலப் பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்

அரியலூர் மாவட்டத்தின் செந்துறை, உடையார்பாளையம், தா பழுர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளில் கீழ் கொள்ளிடம் உபவடி நிலப்பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.

12/10/2022 27/10/2022 பார்க்க (166 KB)
சமூக ஊடக மேலாண்மைக்காக , விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோருதல்

அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கான சமூக ஊடகங்களை உருவாக்க, மேம்படுத்த மற்றும் பராமரிக்க.

02/11/2021 16/11/2021 பார்க்க (945 KB)
தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் பண்ணைக் குளங்கள் அமைத்தல்

அரியலூர் மாவட்டம், அரியலூர் (ம) திருமானூர் வட்டார, மருதையாறு உபவடிநில பகுதியில் பண்ணை குளங்கள் அமைத்தல்.

06/01/2021 20/01/2021 பார்க்க (552 KB)
அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்

அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்.

27/08/2020 11/09/2020 பார்க்க (3 MB)
அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்புழு வளர்த்தலுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்

அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்புழு வளர்த்தலுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்

27/08/2020 11/09/2020 பார்க்க (5 MB)
அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுண்ணூட்ட பொருட்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.

அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுண்ணூட்ட பொருட்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.

27/08/2020 11/09/2020 பார்க்க (3 MB)
அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான பசுந்தாள் பயிர் விதைகள் கொள்முதல் செய்தல் – 2020-21

அயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான பசுந்தாள் பயிர் விதைகள் கொள்முதல் செய்தல் – 2020-21.

04/06/2020 19/06/2020 பார்க்க (1 MB)
தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி

தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி.

12/11/2019 25/11/2019 பார்க்க (565 KB)