அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

20/06/2019 04/07/2019 பதிவிறக்கங்கள் (20 KB)
அம்மா திட்ட முகாம் – 21.06.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 21.06.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – அரியலூர் (வ), அழகியமணவாளம்.
உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ).
செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி.
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

21/06/2019 21/06/2019 பதிவிறக்கங்கள் (18 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/06/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/06/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

28/06/2019 28/06/2019 பதிவிறக்கங்கள் (17 KB)
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 02.07.2019 மாலை 5 மணி.

10/06/2019 02/07/2019 பதிவிறக்கங்கள் (36 KB)
பணி நியமன முகமைகளிடமிருந்து பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

பணி நியமன முகமைகளிடமிருந்து, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

17/06/2019 26/06/2019 பதிவிறக்கங்கள் (22 KB)
கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019

கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.20119

01/07/2019 01/07/2019 பதிவிறக்கங்கள் (25 KB)
ஆவணகம்