மூடுக

உள்ளூர்

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க சுதந்திர தினவிழாவையொட்டி மணகெதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் – 25.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 25.07.2026 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க அஸ்தினாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 28.06.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. (கோப்பு)

மேலும் பல

அரியலூர்ப் புத்தகத் திருவிழா – 2025

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025

8 வது புத்தகத் திருவிழா 20.03.2025 வியாழக்கிழமை முதல் 29.03.2025 சனிக்கிழமை வரை அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபம், வாலாஜாநகரத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 15.02.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2024

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 05.10.2024 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.08.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் – தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது

மேலும் பல

தன்னார்வ இரத்த தானம் முகாம் அட்டவணை (தற்காலிகமானது) 2024-25

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

தன்னார்வ இரத்த தானம் முகாம் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும்

மேலும் பல