சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026
15/08/2026 -
15/08/2026
- மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க
- சுதந்திர தினவிழாவையொட்டி மணகெதி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க