மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி மையமாக ஸ்டார் அகாடமியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி இறகு பந்து பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 71KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலகிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 25KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 134KB)
மேலும் பலபாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.(PDF 77KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 21KB)
மேலும் பலமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2025அரியலூர் மாவட்டத்தில் தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
மேலும் பலநில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம் செயல்படுத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2025அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின்கீழ் ஆளில்லா விமானம் வாயிலாக நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.(PDF 203KB)
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025அரியலூர் மாவட்டத்தில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை தேர்வு செய்யும் இரண்டாவது மாவட்ட தேர்வு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 166KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.04.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பல