மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டு:
Training for counting duty staffs

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி – 28.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 34 KB)

மேலும் பல
ஆலோசனைக்கூட்டம்

வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் – 27.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலாசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்27.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 33 KB)

மேலும் பல
ஆய்வுக்கூட்டம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் – 25.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 25.05.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 18 KB)

மேலும் பல
Presented Appreciation certificates

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் – 24.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

அரசு பொதுத் தேர்வு-2024-ல் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)

மேலும் பல
Hospital Inspection

செந்துறை அரசு மருத்துவமனை ஆய்வு – 23.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23.05.2024 அன்று செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26 KB)

மேலும் பல
A coordination committee meeting between all departments was held under the District Collector to prevent the spread of fever.

காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2024

காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58KB)

மேலும் பல
The District Collector inspected the school vehicles in Ariyalur district.

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழ ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2024

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழ ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 21KB)

மேலும் பல
Counting center inspection

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 15.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 15.05.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 195 KB)

மேலும் பல
கள ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு – 14.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)

மேலும் பல
College Dream program

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 10.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 175 KB)

மேலும் பல