மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டு:
ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பாரிவையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)

மேலும் பல
Training on Braille Voting

பாராளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சிகள் நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல
flag parade rehearsal

காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை – 17.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. (PDF 22 KB)

மேலும் பல
polling personnel and micro observer randomization

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறை

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் 17.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)

மேலும் பல
Expenditure Observer inspection

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகள் தாக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் 16.04.2024 அன்று தாக்கல் செய்தனர். (PDF 21 KB)

மேலும் பல
SVEEP Activities - GELS 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு – 16.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 32 KB)

மேலும் பல
ஆய்வு

வாக்குப்பதிவு பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

வாக்குப்பதிவு பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 16.04.2024 அன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல
Micro observer and zonal officer training

தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு 15.04.2024 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் பொதுப் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது. (PDF 32 KB)

மேலும் பல
Police randomization

காவலர்கள் கணினி மூலம் தற்செயல் தெறிவு – 15.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

பாராளுமன்ற தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களை கணினி மூலம் தற்செயல் தெறிவு, மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் முன்னிலையில் 15.04.2024 அன்று நடைபெற்றது.(PDF 37 KB)

மேலும் பல
Polling officers repeat training class

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது மறு பயிற்சி மற்றும் தபால் ஓட்டுப்பதிவு – 13.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2024

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது மறு பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு 13.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 19 KB)

மேலும் பல