மூடுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021

வடிகட்டுக:

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 19.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 19.03.2021 (PDF 29 KB)

மேலும் பல

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆய்வு – 18.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை 18.03.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் மேலும் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். (PDF 199 KB)

மேலும் பல

அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – கொரோனா வைரஸ்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2021

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 22 KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு மகளிர் இருசக்கர வாகன பேரணி – 16.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2021

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு மகளிர் இருசக்கர வாகன பேரணி – 16.03.2021 (PDF 28 KB)

மேலும் பல

பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 15.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2021

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15.03.2021 அன்று நடைபெற்றது .(PDF 30 KB)

மேலும் பல

வாக்குப்பதிவு அலுவலர்கள், கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கும் முதல் பணி நடைபெற்றது – 15.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2021

வாக்குப்பதிவு அலுவலர்கள், கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கும் முதல் பணி நடைபெற்றது – 15.03.2021. (PDF 198 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சிறப்பு முகாமை பார்வையிட்டார் – 13.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2021

மாவட்ட ஆட்சியர், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சிறப்பு முகாமை பார்வையிட்டார் – 13.03.2021.(PDF 257 KB)

மேலும் பல

செலவின பார்வையாளர், கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையினை பார்வையிட்டார் – 12.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2021

செலவின பார்வையாளர், கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையினை பார்வையிட்டார் – 12.03.2021. (PDF 94 KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மிதிவண்டி பேரணி – 11.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2021

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மிதிவண்டி பேரணி – 11.03.2021 (PDF 24 KB)

மேலும் பல

அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – வேட்புமனு தாக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2021

அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் 11.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 31 KB)

மேலும் பல