மூடுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021

வடிகட்டு:
தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 21.04.2021

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2021

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரின் தலைமையில் 21.04.2021 நடைபெற்றது. (PDF 109 KB)

மேலும் பல
கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையம்

கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2021

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.04.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 31 KB)  

மேலும் பல
ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் – 17.04.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2021

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 17.04.2021 அன்று நடைபெற்றது. (PDF 79 KB)

மேலும் பல
கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு – 12.04.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2021

கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 12.04.2021 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள். (PDF 30 KB)  

மேலும் பல
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2021

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் முன்னிலையில் 09.04.2021 அன்று நடைபெற்றது .. (PDF 40 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2021

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 08.04.2021 அன்று நடைபெற்றது. (PDF 102 KB)

மேலும் பல
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு – 07.04.2021

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2021

மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் (149 – அரியலூர், 150-ஜெயங்கொண்டம்) முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து 07.04.20201 அன்று சீல் வைக்கப்பட்டது. (PDF 29 KB)

மேலும் பல
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 30.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை 30.03.2021 அன்று பார்வையிட்டார்கள். (PDF 29 KB)

மேலும் பல
காவலர்களுக்கான தற்செயல் தெறிவு முறை

காவலர்களுக்கான தற்செயல் தெறிவு முறை – 30.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021

தேர்தல் நாளான்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களை, தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் (149-அரியலூர், 150-ஜெயங்கொண்டம்), தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் 30.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 37 KB)

மேலும் பல
நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு – 29.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021

நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு 29.03.2021 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. (74 KB)

மேலும் பல