மூடுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வடிகட்டுக:

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான மொபைல் செயலி பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான காணொளிக் காட்சி மொபைல் செயலி பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 86KB)

மேலும் பல

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 47KB)

மேலும் பல

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)

மேலும் பல

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 91KB)

மேலும் பல