தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வடிகட்டுக:
General Observer inspection

தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 106KB)

Observer inspection

தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

அரியலூர் மாவட்டம், தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை 149 அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 109KB)

ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 110KB)

தேர்தல்

தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 177KB)

Voters Pledge

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் உறுதி மொழி – ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 174KB)

General Observer inspection

தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை 149 அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 106KB)

election awareness

அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் – எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் மற்றும் தண்ணீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 201KB)

Counting Centre inspection

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.(PDF 109KB)

Election invitation and Awareness Balloon

தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 85KB)

ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.(PDF 112KB)