தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 109KB)
வாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 111KB)
100 சதவீதம் வாக்களிப்போம் – ஆட்டோ வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026அரியலூர் மாவட்டம், சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்டோ வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 175KB)
சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 286KB)
தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்,தேர்தல் காவல் பார்வையாளர்,தேர்தல் செலவினப்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 138KB)
தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பான கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026அரியலூர் மாவட்டம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் நடைமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 146KB)
100 சதவீதம் வாக்களிப்போம் – தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலை பணியாளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலை பணியாளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 174KB)
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு. (PDF 108KB)
அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 175KB)
தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை மற்றும் தேர்தல் வாக்காளர் உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு. (PDF 112KB)