தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்,தேர்தல் காவல் பார்வையாளர்,தேர்தல் செலவினப்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 138KB)
