மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் – 07.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2024

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியகரத்தில் 07.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல

இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – 2024, அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2024

இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போற்றி வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 87 KB)

மேலும் பல

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம் – 02.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2024

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேற்கொள்ளபட்ட முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குநர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் 02.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)

மேலும் பல

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 30.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024

வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 30.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 194 KB)

மேலும் பல

வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆகியோர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. (PDF 35 KB)

மேலும் பல

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் பணியினை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் பணியினை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். (PDF 29 KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பாரிவையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)

மேலும் பல

பாராளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சிகள் நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை – 17.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. (PDF 22 KB)

மேலும் பல

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறை

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் இறுதி தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் 17.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)

மேலும் பல