மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகள் தாக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் 16.04.2024 அன்று தாக்கல் செய்தனர். (PDF 21 KB)

மேலும் பல

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு – 16.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 32 KB)

மேலும் பல

வாக்குப்பதிவு பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2024

வாக்குப்பதிவு பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 16.04.2024 அன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல

பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் – 15.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.03.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 25 KB)

மேலும் பல

புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். href=”https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2024/03/2024031530.pdf”> (PDF 30 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார் – 13.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். (PDF 34KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 13.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் 13.03.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 104KB)(MCP)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (12.03.2024).

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 84KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 84KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)

மேலும் பல