அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், சின்ன ஆனந்தவாடி கிராமத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 34KB)
மேலும் பலமக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் – 07.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2024மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 07.03.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 32 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024கலைஞர் நூற்றாண்டு விழா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25 KB)
மேலும் பலஅரசு திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிதல் – “நீங்கள் நலமா”
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர். (PDF 161 KB)
மேலும் பலபயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 06.03.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 100 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைப்பு – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 06.03.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 30 KB)
மேலும் பலபுதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு – 04.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04.03.2024 அன்று திறந்து வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 86 KB)
மேலும் பலபோலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கி வைப்பு – 03.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமினை 03.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார். (PDF 32 KB)
மேலும் பல