புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். href=”https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2024/03/2024031530.pdf”> (PDF 30 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார் – 13.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். (PDF 34KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 13.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் 13.03.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 104KB)(MCP)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (12.03.2024).
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 84KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 84KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 86KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா – 2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா – 2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 90KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரையாண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024அரியலூர் நகராட்சி, ஒற்றுமைத் திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (09.03.2024) துவக்கி வைத்தார். (PDF 24KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2024அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 40KB)
மேலும் பல