உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான மாணவ, மாணவியர் குறைதீர் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025அரியலூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான மாணவ, மாணவியர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 28KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025அரியலூர் மாவட்டத்தில் 596 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் , அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 59KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ஜெயங்கொண்டம் புதிய மின்வாரிய கோட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு நூலகத்தைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்பு நூலகத்தினை பார்வையிட்டார்.(PDF 18KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு அறை சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025அரியலூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு அறை சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 30KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 94KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
மேலும் பலஅருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025அரியலூர் மாவட்டத்தில் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 26KB)
மேலும் பலஅரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர்அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (06.06.2025) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)
மேலும் பலஉலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.(PDF 19KB)
மேலும் பல