மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலபுதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 27KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 88KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 28KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் – I – IA தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப் – I – IA தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு. (PDF 27KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் .
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 96KB)
மேலும் பல“மக்களுடன் முதல்வர் நான்காம் கட்டம்” முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர் நான்காம் கட்டம்” முகாம் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 96KB)
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 23KB)
மேலும் பலஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 33KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.<a (PDF 17KB)
மேலும் பல