ஊடக வெளியீடுகள்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 34KB)
குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 21KB)
பனை விதைகள் நடுதல் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025அரியலூர மாவட்டத்தில் பெருந்திரள் பனை விதைகள் நடுதல் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 39KB)
மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 107KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.11.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025அரியலூர் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF17KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுதல் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். (PDF 373KB)
வேளாண்மைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 42KB)
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில் அன்னாபிஷேக நிகழ்ச்சி பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோவில் அன்னாபிஷேக நிகழ்ச்சி பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு. (PDF 18KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படுதல்- மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மூலம் (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 373KB)