ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Honble Transport & EB Minister Function

72-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் 576 பயனாளிகளுக்கு ரூ.9.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 96KB)

panai vithai plantation

பெருந்திரள் பனை விதைகள் நடும் பணியில் சிறப்பாக களப்பணியாற்றி அரசு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

அரியலூர் மாவட்டத்தில் பெருந்திரள் பனை விதைகள் நடும் பணியில் சிறப்பாக களப்பணியாற்றி வெற்றி இலக்கினை அடைய செய்த அரசு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 42KB)

Junior Hockey Trophy Tour

14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்று, காட்சிப்படுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025

அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரவேற்று, காட்சிப்படுத்தினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 39KB)

The campaign for a drug-free India

போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சார உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 135KB)

SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 27KB)

TAHDCO Dept

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 28KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 83KB)

Rescue equipments

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

அரியலூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு ரூ.5.01 இலட்சம் மதிப்பிலான மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 23KB)

Health Dept Function

கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பாக புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொதுவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

அரியலூர் மாவட்டத்தில் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பாக புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பொதுவிழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 89KB)

Nalam Kaakkum Stalin Medical Camp

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – 15.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 86KB)