மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – 09-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 189KB)

மேலும் பல

மினி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

புதிய மினி பேருந்து விரிவான திட்டம் தொடர்பாக மினி பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 211KB)

மேலும் பல

விநாயகர் சதுர்த்தி விழாவில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 196KB)

மேலும் பல

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 06-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கலந்துகொண்டார். (PDF 159KB)

மேலும் பல

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 05-08-2025

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 157KB)

மேலும் பல

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 86KB)

மேலும் பல

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வாழ்த்துபெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்றதற்கான பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பெற்ற 38 மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துபெற்றனர். (PDF 25KB)

மேலும் பல

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 236KB)

மேலும் பல

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 01-08-2025.

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 158KB)

மேலும் பல