மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. (PDF 33 KB)

மேலும் பல

துணை சுகாதார நிலையம் திறப்பு விழா – 21.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020

அரசு தலைமைக்கொறடா அவர்கள், துணை சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 21.02.2020 அன்று திறந்து வைத்தார்கள்.(PDF 20 KB)

மேலும் பல

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா – 2019

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2020

டிசம்பர் 24, 2019 அன்று நடைபெற்ற தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். (PDF 41 KB)

மேலும் பல

நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி – 19.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020

நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியினை 19.02.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 17 KB)

மேலும் பல

பெண்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா – 19.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020

பெண்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் 19.02.2020 அன்று நடைபெற்றது. (PDF 36 KB)

மேலும் பல

மாநில அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு கிரிக்கெட் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020

மாநில அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு கிரிக்கெட் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் 24 KB

மேலும் பல

நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆய்வு – 18.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2020

மாவட்ட ஆட்சியர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை 18.02.2020 அன்று ஆய்வு செய்தார். (PDF 26KB )

மேலும் பல

தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் – 18.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020

தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.02.2020 அன்று துவக்கி வைத்தார்கள். (PDF 29 KB)

மேலும் பல

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17.02.2020 அன்று தொடங்கி வைத்தார்கள். (PDF 37 KB)

மேலும் பல

பேரிடர் காலங்களில் முதலுதவி செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020

பேரிடர் காலங்களில் முதலுதவி செயல் விளக்கத்தினை 17.02.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 18 KB)

மேலும் பல