மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

துணை சுகாதார நிலையம் திறப்பு விழா – 27.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2020

அரசு தலைமைக்கொறடா அவர்கள், துணை சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 21.02.2020 அன்று திறந்து வைத்தார்கள். (PDF 21 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 26.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2020

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 26.02.2020 (பொதுப்பணித்துறை 91 KB) | வேளாண் கிடங்கு (PDF 32 KB)

மேலும் பல

நவீன வகுப்பறை திறப்பு – 25.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2020

மாவட்ட ஆட்சியர் அவர்கள், நவீன வகுப்பறையை 25.02.2020 அன்று திறந்து வைத்தார்கள். (PDF 81 KB)

மேலும் பல

பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் – 25.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2020

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசுகளை 25.02.2020 அன்று வழங்கினார். (PDF 20 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 24.02.2020 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)

மேலும் பல

மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் – விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் – விழிப்புணர்வு பேரணி. (PDF 32 KB)

மேலும் பல

புகைப்படக் கண்காட்சி – 24.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

புகைப்படக் கண்காட்சி – 24.02.2020 (PDF 21 KB)

மேலும் பல

பெற்றோர்களை இழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

அரசு தலைமை கொறடா அவர்கள், பெற்றோர்களை இழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு நிதி உதவியை வழங்கினார்.(PDF 206 KB)

மேலும் பல

பாரம்பரிய உணவு கண்காட்சி – 22.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2020

பாரம்பரிய உணவு கண்காட்சி – 22.02.2020. (PDF 34 kB)

மேலும் பல

ஜல்லிக்கட்டு விழா

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2020

அரசு தலைமைக்கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு விழாவினை 22.02.2020 அன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 30 KB)

மேலும் பல